Sinhala (Sri Lanka)English (United Kingdom)

Week in picture
book16.jpg
Division Flag
ds_office.jpg

Public Day
Monday 8.30A.M-4.15P.M
Wednesday 8.30A.M-4.15P.M

சிவில் பதிவுகள்

  1. பிறப்பு / திருமண / இறப்பு சான்றிதழ்கள்
  2. தோராயமான வயது சான்றிதழ்கள்
  3. தேசிய அடையாள அட்டை (முந்தைய செயல்முறை)
  4. கடவுச்சீட்டு (முந்தைய செயல்முறை)

 

 

பிரதேச செயலகப்பிரிவில் நடைபெறும் பிறப்பு,இறப்பு,விவாகப் பதிவுகளை பதிவு செய்துக்கொள்ளும் விபரத்துடன் பிறப்பு,இறப்பு, விவாக பதிவாளர்களின் விபரம் வெப் பக்க இறுதியில் காட்டப்பட்டுள்ளது.

1 பிறப்பு பதிவுசெய்தல்

1.1 வைத்தியசாலையில் நடைபெறும் பிறப்பு பதிவு செய்தல்

குறிப்பிட்ட வைத்தியசாலையில் பதிவாளர் ஒருவர் இருப்பின்,

வைத்தியசாலை அறிக்கை

பதிவு கோறும் விண்ணப்பப்படிவம்

 

வைத்தியசாலை பதிவாளருக்கு ஒப்படைத்து பதிவு செய்துக்கொள்ள முடியும். வைத்தியசாலையில் பதிவாளர் இல்லாத சந்தர்ப்பத்தில் இது தொடர்பான ஆவணங்களை குறித்த பிரிவின் பதிவாளருக்கு ஒப்படைத்து பிறப்பு பதிவுசெய்துக் கொள்ள முடியும்.

1.2 வீட்டில் நடைபெறும் பிறப்பு பதிவு செய்தல்

கிராம உத்தியோகத்தர் அறிக்கை/பிரசவம் பார்த்த அம்மாவின் அறிக்கை

பதிவு கோறும் விண்ணப்பப்படிவம்

 

 

குறித்த பிரிவின் மேலதிக பதிவாளருக்கு ஒப்படைத்து பிறப்பு பதிவுசெய்துக் கொள்ள முடியும்.

1.4.காலங்கடந்த பிறப்பு பதிவு செய்தல்

பிறப்பு பதிவு செய்யப்படாத சந்தர்ப்பத்தில் 03 மாதத்திற்குல் பிறப்பு பதிவு செய்யப்படும்.இதற்கு இல 24ற்கான விண்ணப்பப்படிவத்தை

பூர்த்தி செய்து குறித்த பிரிவின் மேலதிக பதிவாளரின் மூலம் மாவட்ட பதிவாளருக்கு ஒப்படைத்து பிறப்பு பதிவுசெய்துக் கொள்ள

முடியும்.

2 விவாகப்பதிவு

2.1 பொது விவாகம்

விவாக அறிவிப்பு

முத்திரை (தேவையான பெறுமதிற்கு ஏற்ப)

குறித்த பிரிவின் விவாக பதிவாளருக்கு ஒப்படைப்பதற்கினங்க விவாகமுறும் இருவர் பதிவாளரின் முன் சாட்சியாளர் இருவரின்

சாட்சியோடு உறுதிமொழி கூறுவதன் மூலம் விவாகப்பதிவு மேற்கொள்ளப்படும்.

2.2 விசேட அனுமதிப்பத்திரம் (வீட்டு அனுமதிப்பத்திர) மீது மேற்கொள்ளப்படும் விவாகம்

வீட்டில் மேற்கொள்ளப்படும் விவாகப்பதிவின் போது குறித்த பிரிவின் விவாக பதிவாளர் மூலம் பிரிவின் மேலதிக மாவட்ட விவாக

பதிவாளரின் அனுமதிற் கினங்க,

1 விவாக அறிவிப்பு

2 முத்திரை (தேவையான பெறுமதிற்கு ஏற்ப)

3 குறித்த பெறுமதிற்கு பதுளை பிரதேச செயளாளருக்கு பெரிடப்பட்ட காசுக்கட்டளையுடன்

முன்வைப்பதற்கினங்க விவாகமுறும் இருவர் பதிவாளரின் முன் இரு பக்க சாட்சியாளர்கள் இவ்விரண்டு சாட்சியோடு உறுதிமொழி

கூறுவதன் மூலம் விவாகப்பதிவு மேற்கொள்ளப்படும்.

3 மரணப்பதிவு

3.1 வைத்தியசாலையில் நடைபெறும் இறப்பு பதிவு செய்தல்

குறிப்பிட்ட வைத்தியசாலையில் பதிவாளர் ஒருவர் இருப்பின்,

1 வைத்தியசாலை அறிக்கை

2 பதிவு கோறும் விண்ணப்பப்படிவம்

3 இறப்பு பரிசீலனையாளரின் அறிக்கை

 

வைத்தியசாலை பதிவாளருக்கு ஒப்படைத்து பதிவு செய்துக்கொள்ள முடியும். வைத்தியசாலையில் பதிவாளர் இல்லாத

சந்தர்ப்பத்தில் இது தொடர்பான ஆவணங்களை குறித்த பிரிவின் பதிவாளருக்கு ஒப்படைத்து இறப்பு பதிவுசெய்துக் கொள்ள முடியும்.

 

3.2 வீட்டில் நடைபெறும் இறப்பு பதிவு செய்தல்

1 கிராம உத்தியோகத்தர் அறிக்கை

2 பதிவு கோறும் விண்ணப்பப்படிவம்

3 இறப்பு பரிசீலனையாளரின் அறிக்கை

 

குறித்த பிரிவின் பதிவாளருக்கு ஒப்படைத்து இறப்பு பதிவுசெய்துக் கொள்ள முடியும்.

 
Divisional Secretary
ds-pic3.jpg
Achievement
11.jpg
Who's Online
எங்களிடம் 78 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
Visiters
உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 85268